கட்டிப்பிடித்து முத்தம் தர அதென்ன கரடி பொம்மையா? பாம்பை கொஞ்சும் பெண் – வைரலாகும் வீடியோ

அட அந்த முத்தம் கூட பரவாலங்க, அதுக்கு பாம்பு தர்ற ரியாக்‌ஷனை பாத்தா இன்னும் பயமா இருக்குது!

snake viral video, snakes viral videos, pet snakes, young woman kisses pet snake, viral video

பாம்பு என்றால் படையும் நடங்கும். சிலர் பாம்பு என்று எழுதியிருந்தாலே 10 அடி தள்ளி நிற்பார்கள். ஆனால் எப்போதாவது பாம்பை செல்லப் பிராணியாக வளர்க்க விரும்பியதுண்டா? அப்படியே நீங்கள் வளர்த்தாலும் இந்த அம்மிணி போல பாம்புக்கு முத்தம் கொடுப்பீங்களா?

காது கேளாத தந்தையுடன் முதல் முறையாக சைகை மொழியில் பேசும் மகள்; “க்யூட் வீடியோ” – நெகிழும் நெட்டிசன்கள்

சரியா தான் படிச்சீங்க… ஷாக்க குறைங்க.. ராயல் பைத்தான்ஸ் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய “செல்லப்பிராணி” பாம்பு ஒன்றை கொஞ்சுவதுடன் அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். அதற்கு அந்த பாம்பு ஒரு ரியாக்‌ஷனும் கொடுத்துள்ளது;

பார்ப்பதற்கு நமக்கு தான் அய்யோ என்று இருக்கிறதே தவிர அந்த பெண்ணோ, ஐ லவ் மை ஸ்நேக் என்று பேசிக் கொண்டு அதனை கொஞ்சிக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

13 டாலருக்கு நாய்ன்னு நெனச்சு நரிய வாங்கி வளர்த்த குடும்பம்… இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும் தான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of girl kisses pet snake

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com