/tamil-ie/media/media_files/uploads/2021/10/cats.jpg)
Viral video of married couple ride in JCB : திருமணங்கள் என்று வந்துவிட்டால், வாழ்நாள் சேமிப்பு எல்லாம் கரைந்து காணாமல் போய்விடும். பலரும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். சிலர் நல்ல எண்ணங்களை விதைக்கும் விதமாக பல நல்ல காரியங்களையும் செய்வது உண்டு. தங்களுக்கு விரும்பிய வகையில் தங்கள் வாழ்வின் முக்கியமான நாளை திட்டமிட்டு மகிழ்ச்சியுடன் திருமண வாழ்வை துவங்குவார்கள்.
அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள ஹுன்சா பள்ளத்தாக்கில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஜேசிபி வண்டியின் பகுதியில் உள்ள பக்கெட்டில் நின்று கொண்டு தங்களின் திருமண ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.
செல்லப்பிராணியா இன்னும் நாய், பூனையெல்லாம வளத்துட்டு இருக்கீங்க? என்னங்க நீங்க!
#VideoViral Adventures wedding in #Hunza Valley #Pakistanpic.twitter.com/ruhMmqwPYI
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) October 1, 2021
அவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த போது ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அவர்களை வரவேற்று ஆரவாரங்களை உருவாக்கினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.