New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/image-83.jpg)
MS Dhoni dances with his wife Sakshi Dhoni during New Year's 2020 celebration
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோனி தனது மனைவி சாக்ஷியுடன் ஒரு ஹோட்டலில் நடனமாடி மகிழ்ந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
MS Dhoni dances with his wife Sakshi Dhoni during New Year's 2020 celebration
இந்திய அணியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருபவர் தோனி. இந்தியாவிற்காக மூன்றுவகையான ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்று தந்த முதல் கேப்டன் என்ற பெருமையும் கேப்டன் தோனிக்கு உள்ளது. தற்போது, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்காத தோனி, அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதுண்டு.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
கூல் தோனியின் மற்றுமொரு அவதாரம் : கிரேட் சல்யூட் டூ தோனி....
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோனி தனது மனைவி சாக்ஷியுடன் ஒரு ஹோட்டலில் நடனமாடி மகிழ்ந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
Here’s an adorable video from Mahi & Sakshi’s new year celebration.
A rare dancing clip of @msdhoni to make our year special!❤️????#Welcome2020 #Dhoni #MSDhoni pic.twitter.com/E8yLW6NC5T
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 1, 2020
இந்த வீடியோவினை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்கள் குவிந்தன.
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !
எம்.எஸ் தோனியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோ ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோனி தனது மனைவியுடன் புத்தாண்டு கொண்டாத்தை வெளிப்படுத்திகிறார். இந்த ஆண்டு தோனியை மைதானத்தில் பார்க்கவேண்டும் என்று அவரின் ரசிகர்களின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், தோனியின் புத்தாண்டு கொண்டாட்டம் வீடியோ அவரின் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
தோனியின் கிரிக்கெட் உலகை மட்டுமில்லை,அவரின் பள்ளிக்காலம், முதல் காதல், திருமணம், ராணுவத்தின் மீதான தோனியின் விருப்பம், தோனியின் அன்றாட எதார்த்தம் என அவரின் வாழ்க்கை முறை தெரிந்துக் கொள்வதில் அவரின் ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்.
தோனி தனது நடனத்தை பலமுறை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதாரணமாக,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.