
5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் வழங்கப்படும் பணிக் கொடை தொகைக்கான உச்சவரம்பை, 20 லட்சம் என உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தைவிட, மத்திய அரசில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
7-வது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான அதிகாரிகள் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகள் விரைவில் அமலாகும்.
ஊதியக் குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது காலம் கடத்தும் செயல்