A.R.Rahman

  • Articles
Result: 30- 40 out of 69 IE Articles Found
thalaivan irukkindraan, kamal haasan, ar rahman

தலைவன் இருக்கின்றான்: கமலுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சில ப்ராஜெக்ட்டுகளை உருவாக்கும் போது மட்டுமே ஃபீல் குட்டாக உணர முடியும். ’தலைவன் இருக்கிறான்’ அந்த வகையைச் சேர்ந்தது.

Chiyaan Vikram 58, AR Rahman, Ajay Gnanamuthu

’சியான் விக்ரம் 58’ல் மீண்டும் இணைந்த விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான்!

Chiyaan Vikram 58: 2020 கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இதர டெக்னீஷயன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Bigil Audio Launch

Bigil Audio Launch: விஜய் ரசிகர்களே அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!

Thalapathy Vijay: புலி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Gv prakash with bhavani sre

விஜய் சேதுபதி படத்தில் நடிகையாக அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷின் தங்கை!

பவானியின் படத்திற்கு லைக் மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

AR Rahman performed live with his daughters

Thalapathy 63: ‘2.0, தளபதி 63’ என அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Thalapathy 63: 2.0 திரைப்படத்தின் சீனா ரிலீஸ் குறித்த செய்தியையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

AR Rahman tweet about tamil song in punjab - 'தமிழ் பஞ்சாப்பிலும் பரவுகிறது' - ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சர்ய ட்வீட்

‘தமிழ் பஞ்சாப்பிலும் பரவுகிறது’ – ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சர்ய ட்வீட்

இரண்டாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்து வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். உலகளவில் இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக, இந்திக்கு ஆதரவான ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்...

AR Rahman twitter

ரசிகனை ரசிக்கும் ஏ.ஆர் ரகுமான்.. இதைவிட வேறனென்ன வேண்டும்!

கடைக்கோடியில் இருந்தப்படி அவரை ரசித்து வருகின்றனர்.

vignesh sivan, nayanthara, a.r.rahman, cannes, film festival, simbu, poda podi, vijay sethupathi, tamil movie, director, விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான், இசைப்புயல், oscar, award

பெருங்கனவு நனவான திருப்தி : மிஸ்டர் நயன்தாரா நெகிழ்ச்சி

என்னுடைய பெருங்கனவுகள் ( ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான சந்திப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு) நனவான திருப்தியில் உள்ளேன்.

mersal: Aalaporaan Thamizhan Creates new record

புதிய சாதனைப் படைத்த ‘ஆளப்போறான் தமிழன்’!

இதனை தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ar rahman 99 songs

நான் எழுதி தயாரித்திருக்கும் முதல் படம் இந்தத் தேதியில் ரிலீஸ் – ஏ.ஆர்.ரஹ்மான்!

இதுவரைக்கும் என் மீது நீங்கள் அனைவரும் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X