
ஆப்பிரிக்காவைத் தாக்கும் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை… இன்றைய உலகச் செய்திகள்
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளினால், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கியத்துவம் பெறும் நாடுகளின் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டில் ஓயோ மாநிலத்தில் உள்ள ஒக்போமோசோ அரண்மனையில் வசித்து வந்த ‘அலக்பா’ என்ற ஆமையின் மரண செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .
வனத்தில் தந்தத்திற்காக தும்பிக்கை துண்டிக்கப்பட்ட யானையின் போட்டோவை எடுத்த ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சுள்ளிவான் அந்த போட்டோவுக்கு ‘டிஸ்கணக்ஷன்’ என்று தலைப்பு கொடுத்துள்ளார்
ருவாண்டா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக 200 மாடுகளை தானம் கொடுத்த பிரதமர்
கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவினால் ஆப்பிரிக்க கண்டம் அமெரிக்கா போலவே இரண்டாகப் பிரிய வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.