scorecardresearch

America White House News

சீன உளவு பலூனைத் தொடர்ந்து மர்ம பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. மீண்டும் பரபரப்பு

அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் வானில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

White house
ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை.. வெள்ளை மாளிகை!

ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிப்பது இந்தியாவுக்கு விருப்பமில்லை என்று வெள்ளை மாளிகை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய பெண்ணுடன் திருமணம்… பூர்வீக ரகசியத்தை உடைத்த அதிபர்; சிரிப்பலையில் மோடி

அதிபர் பைடன், தனது குடும்ப உறுப்பினர்களை இந்தியாவில் கண்டுபிடிக்க உதவுவதற்காக தான், மோடி அமெரிக்கா வந்துள்ளார் என கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வன்முறை : ஊரடங்கு உத்தரவினால் பரபரப்பு

அமெரிக்க தலைவர் வாஷிங்டனில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்,அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.