Apple

Apple News

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள்… இந்த 5 நன்மைகள் இருக்கு!

ஆப்பிள்களை உணவிலோ அல்லது தனியாகவோ சாப்பிட்டால் சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் 5G சேவை : ஐபோன்களில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Airtel 5G Plus, Jio True 5G: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவைகளை ஐபோன் 12, 13 மற்றும் ஐபோன்…

சென்னையில் தயாராகும் ஆப்பிள் ஐபோன் 14: குறைந்த விலையில் கிடைக்குமா?

Chennai Tamil News: ஐபோன் 14 ஐ சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் தயாரிப்பதனால், ஆப்பிள் தயாரிப்பின் இறக்குமதி வரியில் 20 சதவீதத்தை சேமிக்க முடியும்.

Amazon Great Indian Festival sale 2022: 5ஜி, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே.. அதிரடியாக குறையும் ஐபோன் 12 விலை.. எவ்வளவு தெரியுமா?

ரூ.80 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12, தற்போது அமேசான் ஆஃபரில் ரூ.40,000க்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துறீங்களா? உடனே இதைப் பண்ணுங்க…அரசு எச்சரிக்கை!

ஆப்பிள் வாட்ச் பயனர்கள் watchOS 8.7 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் ஓஎஸ் பயன்படுத்துபவர்கள் உடனடியாக புது மென்பொருளுக்கு அப்டேட் செய்யுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினம் ஒரு ஆப்பிள்… எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க!

வருடத்தில் எந்த சீசன் வந்தாலும் ஒரு பழத்தின் தேவையும், அதன் சத்துக்களும் மக்களுக்கு அதிகப்படியாக நன்மை அளிக்கக்கூடியது.

ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை… தப்பிக்க உடனே இதை பண்ணுங்க!

ஆப்பிளின் மூன்று தயாரிப்புகளில் உள்ள பாதிப்பு குறித்து ஆப்பிள் பயனர்களுக்கு இந்திய அரசு உயர் அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தூங்கும் முன்பு இதில் ஒரு ஸ்பூன்… சுகரை மளமளவென குறைக்க வழி இருக்கு!

Tamil Health Update : ஆப்பிள் சைடர் வினிகர் நீரிழிவு நோயாளிகளுக்கு, குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

மலிவான விலையில் ஆப்பிள் டிவி… ரகசியத்தை லீக் செய்த வல்லுநர்

தற்போது, ஆப்பிள் டி.வி. ஹெச்டி 32ஜிபி வேரியண்ட் மாடல் ரூ15,900க்கும், ஆப்பிள் 4K மாடல் ரூ18,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோனில் சிம் கார்டு இருப்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பவில்லை – ஐபாட் தந்தை சொன்ன ரகசியம்

ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திற்கு பதிலாக, ஐபோன்களை செல்போன் டவர்களுடன் இணைக்க சிடிஎம்ஏவைப் பயன்படுத்துவதில் ஜாப்ஸ் அதிக ஆர்வம் காட்டினார்.

இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய ஐபோன் நிறுவனம் : விலை குறைய வாய்ப்பா?

iPhone 13 production starts in chennai : “ஐபோன் 13 சீரியஸ், அதன் அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மேம்பட்ட கேமரா…

தமிழக பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி; பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்

தமிழக பள்ளி மாணவர்களால் ஆப்பிள் ஐபோனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி; ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக் டிவிட்டரில் பாராட்டு

Face ID with a Mask: மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்வது எப்படி?

இந்த அப்டேட் நீண்ட காலமாக மாஸ்க்குடன் பேஸ் ஐடி உபயோகிக்கமுடியாமல் தவித்த பயனர்களுக்கு, பெரிய நிவாரணமாக அமைந்திடும்.

ஆப்பிள், கூகுளின் புதிய பிரைவசி திட்டங்கள் மெட்டாவை ஏன் பாதிக்கின்றன?

டேட்டா பிரைவசி சிக்கல்களில் கவனம் செலுத்தும் சமீபத்திய உலகளாவிய சம்பவங்களால், இணைய நிறுவனங்களை தங்கள் பயனர்களின் ஆன்லைன் தரவுகளில் பாதுகாக்கும் முறைகளில் திருத்தங்களைச் செய்ய நிர்பந்திக்கின்றன.

iOS 15.4: மாஸ்க் அணிந்தபடி ஃபேஸ் ஐடி மூலம் அன்லாக் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

ஐபோன் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐடியை மாஸ்க்குகளை அணிந்து கொண்டே பயன்படுத்தி அன்லாக் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளது.

சுகர் பிரச்னை: இரவில் இந்த ட்ரிங்க் சாப்பிடுங்க; அப்புறம் ரிசல்ட் பாருங்க!

Tamil Health Update : இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையை தவறும்போது இந்த நோய் ஏற்டுகிறது. இதை கட்டுப்படுத்த உணவுமுறை மாற்றம் அவசியம்

தினமும் ஒரு ஆப்பிள்… இவ்வளவு பயன் இருக்கு பாருங்க…!

Amazing and top Health Benefits of Apples in tamil: இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

அப்கிரேடுகள் நிறைய உள்ளன; ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒன்றும் இல்லை – ஐபோன் 13 வாங்கலாமா?

4கே ரெசலியூசனில் எடுக்கப்பட்ட ரா வீடியோவை போன்று இவை இருக்கும். இதற்கு முன்பு ஸ்மார்ட் போன்களில் நாம் காணாத சிறப்பம்சம் இதுவாகும். ஐபோன் புரோ தொடரில் அல்ட்ரா-வைட்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.