
அரக்கோணம் அருகே இளைஞர்கர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை சாதிய மோதலால் நடந்தது அல்ல என்று புரட்சிபாரதம் கட்சி தலைவர் பூவை ஜென்மூர்த்தி கூறியுள்ளார்.
அரக்கோணத்தில் முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post Office Scheme: கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.
கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டா மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா’ என்று தெரிவித்துள்ளார்.
கிண்டியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15 ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; ஈரோடு சோழீஸ்வரர் கோயிலில் 4 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. அது முச்சு விடுறதுக்கு வழியில்ல.
China Moon mission: பல்வேறு நாடுகளுக்கிடையே விண்வெளிப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.