
”காலாவை விட காவிரி முக்கியம்”
பெங்களூர் வாழ் தமிழர்கள் காலா படத்தை தமிழகத்தில் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
நடிகர் ரஜினியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு நீதிபதி இளங்கோ தள்ளிவைத்தார்.
காலா படத்துக்கு தடை கேட்ட வழக்கில் நடிகர் ரஜினிக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.