
கெட்டவனுடன் இருப்பது போல நடித்து, அவனையே பழிவாங்கும் வழக்கமான கதையை, கொஞ்சம் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘பாகமதி’.
அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’, சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.
‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அதற்காக மற்றவர்களைப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை’ என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள ‘பாகமதி’ படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.