
Bharathi Kannamma and Raja Rani 2 will be telecasted as Mahasangamam Tamil News: முன்னணி சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி…
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா ராஜா ராணி மகாசங்கமம் இன்றைய எபிசோட் அப்டேட்
பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மகாசங்கம் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ரூ.3 லட்சம் செலவு, இரு மாத உழைப்பில் இந்தப் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள கந்தகி ஆற்றின் துணை நதியான காளி கண்டகியின் நதிப் படுகைகளில் அல்லது கரையோரங்களில் பெரும்பாலும் இந்தக் கற்கள் காணப்படுகின்றன.
34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில், தற்போது 27 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கற்பனைக்கு எட்டாத வகையில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம், பயங்கரவாதம் மறுபக்கம் என திகழ்கிறது. எனினும், பயங்கரவாதத்தை தடுக்க அத்தனை நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரையும் சந்தித்த சி.டி.ரவி தமிழகத்தின் நலன் கருதி அதிமுக இரு அணிகளும் ஒன்றினைய வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது.
பிரியங்கா நல்காரி ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலுக்கு சென்றுவிட்ட நிலையில், சிப்பு சூரியன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்துவிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். அந்த வார்த்தை தற்போதுவரை பொருந்துகிறது.
ஓ.பி.எஸ் நினைத்தது நடந்து விட்டது, இது அவருக்கு கிடைத்த வெற்றி என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி ஹீரோவான “சந்தீப் கிசனின்” நடிப்பு இப்படத்தில் பெருமளவு பேசப்படும் என்பது உறுதி.