Bipin Rawat

Bipin Rawat News

குடந்தை டூ டெல்லி : முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் திருவுருவசிலைக்கு பெரும் வரவேற்பு

கும்பகோணம் ராமசாமி சிற்ப கலைக்கூடத்தில், 150 கிலோவில், இரண்டரை அடி அகலம், 4 அடி உயரத்தில் மார்பளவு சிலையை சிற்பி ராம்குமார், ஆறு மாதங்களாக வடிவமைத்துள்ளார்.

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: மோசமான வானிலையே காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹெலிகாப்டர் Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைப் பல்கலையில் எம்.பில் படிப்பை முடித்த பிபின் ராவத், பிரிகேடியர் லிடர்

General Bipin Rawat, Lidder pursued M.phil in Madras university: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், பிரிகேடியர் லிடர் சென்னைப் பல்கலைகழத்தில்…

50 ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கோர ஹெலிகாப்டர் விபத்து

குன்னூரில் நடந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் கொல்லப்பட்டது போல, பூஞ்ச்சில் நடந்த இதே போன்ற விபத்து நடந்தது. ஆனால்,…

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு… நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.

எரிந்த ஹெலிகாப்டரை உடைக்கும் ராணுவத்தினர்; வனப்பகுதியில் தேடும் பணியை தீவிரப்படுத்தும் STF

கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருடைய கைபேசி கைப்பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு: பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

ஏற்கனவே, தவறான கருத்துக்கள் பரப்பியதாக தமிழ்நாட்டில் யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபின் ராவத் கடைசி உரை: மரணத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ

அந்த உரையில், மறைந்த பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத், ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ விழாவில் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது…

IAF ஹெலிகாப்டர் விபத்து; நீலகிரியில் 2வது மோசமான விமான விபத்து

IAF chopper crash second worst aviation incident in Nilgiris: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; 70 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இதேபோல் மோசமான விமான விபத்து

பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பதிவு; கர்நாடகாவில் 2 ஃபேஸ்புக் பயனர்கள் மீது வழக்குப்பதிவு

Two Facebook users booked in Karnataka for ‘derogatory’ posts on General Bipin Rawat: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி மரணம் குறித்து…

பிபின் ராவத் உடலுக்கு குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை செய்யாதது ஏன்?

மூப்படைகளின் தளபதியாக இருந்தாலும், குடியரசு தலைவர் அஞ்சலி செலுத்துவதில் சிப்பாய், ஜெனரல் என வேறுபடுத்த முடியாது.

‘அஞ்சலி செலுத்துவது எங்கள் கடமை’ பிபின் ராவத் இறுதி சடங்கு நிகழ்வில் ஒலித்த மக்களின் குரல்

மதியம் 1 மணியளவில், ராவத் வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியானது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“சராசரியாக இருப்பதில் தவறேதும் இல்லை” தான் படித்த பள்ளிக்கு கடிதம் எழுதிய வருண் சிங்

செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் சொந்த அனுபவத்தை மாணவர்களிடம் பதிவு செய்துள்ளார். இது அவர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று, குறிப்பாக மிகவும்…

17 பீரங்கி குண்டுகள் முழங்க… முப்படைத் தளபதி பிபின் ராவத் உடல் தகனம்; இறுதிச் சடங்கு செய்த மகள்கள்

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பரார் சதுக்கத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க…

வருண் விரைவில் குணம் அடைவார் – குரூப் கேப்டனின் குடும்பத்தினர் நம்பிக்கை

வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 9ம் தேதி அன்று பெங்களூரு கமெண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

Tamil News Today : ஜெ அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை – ஜெ தீபா

Latest Tamil News இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை செய்யவிருக்கிறது.

அஞ்சலி செலுத்த சூலூரில் குவிந்த மக்கள்; பிபின் ராவத் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது

சூலூரில் ஆயிரக் கனக்கான பொதுமக்கள் சாலையின் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்று பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ சீர்திருத்தம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத்; அவருடை இடத்தை நிரப்புவது கடினம்

பிபின் ராவத் கூர்கா படையில் ஒரு அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 5/11 கூர்கா ரைஃபிள் பிரிவின் தளபதியாக உயர்ந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் எல்…

பாதுகாப்பு தலைமை தளபதி பதவிக்கு அடுத்த தேர்வு யார்?

ராணுவ தலைமை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஒவ்வொரு அதிகாரிக்கும் அடுத்து இரண்டாவது நிலை அதிகாரி இருக்கிற, இராணுவத்திற்கான கட்டமைப்புகளைப் போல இல்லாமல், பாதுகாப்பு தலைமை தளபதிக்கு…

“தன்னுடைய குக்கிராமத்திற்கு சாலை வசதி தேவை” – உத்ரகாண்ட் முதல்வரிடம் கோரிக்கை வைத்த பிபின்

தன்னுடைய குழந்தைப் பருவத்தை அதிகமாக சைஞ்ச் கிராமத்தில் செலவிடவில்லை என்ற போதும் சில ஆண்டுகளுக்கு முன்பு பௌரிக்கு வந்த அவர் தன்னுடைய கிராமத்தினர் பயனடையும் வகையில் சாலைகளை…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.