எஸ்எம்எஸ் கொடுங்க… கார் எடுங்க! SBI ஆஃபர் தெரியுமா? Tamil Business Update : கார் லோன் வழங்குவதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய சலுகைகள் வழங்குவதாக தனது அதிகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. By WebDesk வணிகம் April 7, 2021 5:27 pmUpdated: April 7, 2021 5:27 pm