Moradabad government hospital employee died after receiving the first dose of Covid-19 vaccine : ஜனவரி 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 447 பேருக்கு சிறிய உடல் உபாதைகள் ஏற்பட்டன
Tamilnadu Covid -19 vaccination programme: தேசிய அளவில் முதல் நாளில் ( ஜன.16 ) 1,91,181 பயனாளிகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்தது
pan India COVID-19 vaccination drive : இரண்டாவது கட்டத்தில், முதியவர்கள், தீவிர உடல்நலக் குறைவு உள்ளவர்கள் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்
Breathing rate and risk of virus infection நாசி வழியைக் கடக்கும் கிருமிகள் நுரையீரலை வரையறுக்கும் சிக்கலான கிளை கட்டமைப்பிற்குச் செல்கின்றன.
First Consignment of covid vaccine : நாடு முழுவதும் கோவிட்-19-க்கான தடுப்பூசி போடும் பணி இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது
எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கோவிட் 19 தடுப்பூசி குறித்த பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் அளித்த விளக்கங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள் தங்களது அனைத்து திட்டமிட்ட நிகழ்வுகளையும் ஒத்திவைக்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முடிவு உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு வழி வகுக்கும். உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகளைக் கொண்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இன்னும் 6 அல்லது 7 மாதங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது ஒரு நாள் சென்று தான் ஆக வேண்டும் என்றும் பேச்சு.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்