
மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் இன்னும் தராப்படாமல் இருக்கின்ற நிலையில் , தேர்தல் நடத்துவது சரி இல்லை
தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்
“மாணவி அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது. அவர் பயப்படாமல் இருந்திருக்கலாம்.”, என மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில், மத்திய திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வியாழக்கிழமை தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக ஆட்சியை கலைக்க மாட்டோம் என டெல்லியில் தன்னை சந்தித்த தமிழக அமைச்சர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார்.
விழாவில் பங்கேற்க வெங்கையாவுக்கும், நிர்மலா சீத்தாராமனுக்கும் இருந்த தகுதி தம்பிதுரைக்கு ஏன் இல்லாமல் போனது? என்பதற்கு யாரிடமும் விடை இருப்பதாக தெரியவில்லை.