
ஸ்கிரீன் பிரெசன்ஸ் மற்றும் நகைச்சுவையான நடன அசைவுகளுக்காக வெகுவாக பாராட்டப்பட்டார் திஷா.
Disha Patani Video: பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1.40 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
தனியாக வீடு எடுத்து தங்குவதற்கு பணம் இல்லாததால், ஆரம்ப காலங்களில் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடினேன்.