FIFA

FIFA News

Who is Salt Bae, the Turkish chef who is under investigation by Fifa? Tamil News
மெஸ்ஸியின் வெற்றி கொண்டாட்டத்தில் புகுந்த சமையல்காரர்: யார் இந்த சால்ட் பே?

சால்ட் பே நஸ்ர்-எட் என்ற ஆடம்பர ஸ்டீக்ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு வைரல் செஃப் ஆக மாறியதிலிருந்து, அவரது வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை: இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

2006 ஆம் ஆண்டு ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரால் இந்தியாவை “கால்பந்தின் தூங்கும் ராட்சதர்” என்று குறிப்பிடப்பட்டது.

‘கோப்பையை வென்ற மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்…’: கலாய் மீம் போட்ட சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் மெஸ்ஸி குறித்து பகிர்ந்து மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெஸ்ஸிக்கு வெற்றி; ஆனால் எம்பாப்பே தோற்கவில்லை: இதுதான் ஃபைனல் கணக்கு!

எம்பாப்பே-வுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ​​அவர் தனது தந்தை பணிபுரிந்த AS கால்பந்து கிளப்பில் நுழைந்து, தந்திரங்களை மற்றும் கால்பந்து பற்றிய உரையாடல்களைக் கேட்பார்.

சிறந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இதுவும் ஒன்று: வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஃபிபா உலகக்கோப்பையை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தனது பாராட்டை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கலக்கலாக நிறைவு பெற்ற மெஸ்ஸி-ன் கால்பந்து வாழ்க்கை

ஞாயிற்றுக்கிழமை, இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியில் ஹீரோக்கள் பலர் இருந்தனர். மெஸ்ஸிக்கு நிச்சயமாக, இந்தப் போட்டி அவரது இரண்டு கோல்களுடன், சரியான கால்பந்து வீரரின் வாழ்க்கைக்கு சரியான…

FIFA World Cup 2022 Final: 3-வது முறையாக சாம்பியன் அர்ஜென்டினா; போராடி தோற்ற பிரான்ஸ்

பிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி 2022; கோப்பையை வெல்வாரா அர்ஜென்டினாவின் மெஸ்ஸி; பிரான்ஸ் உடன் மோதல்

‘இறுதிப்போட்டிக்கு முன் அமைதி செய்தி’: ஜெலென்ஸ்கி கோரிக்கையை ஃபிஃபா நிராகரிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.

அ.தி.மு.க ஜெயக்குமார் கணிப்பு: ‘வேணும்னா பாருங்களேன்… கோப்பை இந்த அணிக்குத்தான்!’

‘தான் என்ற அகந்தை இல்லாதவர் மெஸ்ஸி என்றும், அவரது தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வெல்லும்’ என்றும் கூறி கணித்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மெஸ்ஸி vs எம்பாப்பே: கோல்டன் பூட்சுக்கு போட்டா போட்டி… யாருக்கு வாய்ப்பு அதிகம்?

நேருக்கு நேர் கணக்கில் பிரான்சுக்கு எதிராக 6 வெற்றி, 3 தோல்வி, 3 ட்ரா என அர்ஜென்டினா முன்னணியில் உள்ளது.

தேசியவாதம், உள்நாட்டு போர்… கால்பந்தில் குரோஷியாவின் அசாத்தியமான எழுச்சி!

உள்நாட்டுப் போரின் போது லூகா மோட்ரிக் தாத்தா செர்பியர்களால் கொல்லப்பட்டார்: அங்கிருந்து கண்ணிவெடிகள் நிறைந்த பிரதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் வரை, அவரது வாழ்க்கையில் கால்பந்து மட்டுமே…

பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த குரோஷியா… கண்ணீர் விட்டு கதறிய நெய்மர் – வீடியோ

குரோஷியாவிடம் பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீருடன் விடைபெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘அது உண்மையல்ல’: சவுதி கிளப் அணியில் இணைந்தது பற்றி ரொனால்டோ மறுப்பு

சவுதி அரேபியா கிளப் அணியான அல் நாசரில் இணைந்ததாக வெளியான தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

பிரேசிலை வீழ்த்தி சாதனை: வரலாற்று சிறப்புமிக்க கோல் அடித்த கேமரூன் வீரருக்கு ‘ரெட் கார்டு’ – வீடியோ

பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வி: தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த ரொனால்டோ

போர்ச்சுகல் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலக கோப்பையில் வெடித்த அடுத்த சர்ச்சை: ஜப்பான் அடித்த 2வது கோல் சரியா?

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ஆவ் டனாகா அடித்த இரண்டாவது கோல் மீது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கதறி அழுத ஈரான் வீரர்… கட்டியணைத்த அமெரிக்க வீரர்… இன்னும் பல சுவாரசிய விளையாட்டு செய்திகள்!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது.

FIFA World Cup: அமெரிக்கா, இங்கிலாந்து அபார வெற்றி… நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

‘பி’ பிரிவில் வேல்ஸ் அணியை சாய்த்த இங்கிலாந்தும், ஈரானை வீழ்த்திய அமெரிக்காவும் அடுத்த சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சவுதி கிளப்பில் விளையாட ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி ரெடி… இன்னும் பல விளையாட்டு செய்திகள்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘எச்’ பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் போர்ச்சுக்கல் – உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன

மெக்சிகோ ஜெர்சியை காலால் மிதித்த மெஸ்ஸி? மிரட்டல் விடுத்த குத்துச்சண்டை வீரர்

மெக்சிகோ ஜெர்சி மற்றும் தேசிய கொடியை காலால் மிதித்ததாக கூறப்படும் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் சாலோ கனலோ அல்வாரெஸ்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.