scorecardresearch

Gnanavel Raja News

Makkal Needhi Maiam, Kamal Haasan, kamal haasan demands PM to end banner culture, கமல்ஹாசன், மோடி, மக்கள் நீதி மய்யம் கட்சி, Kamal Haasan tweets to PMOIndia, Kamal Haasan tweets to PM Modi, subashree dead after banner falling, subashree, PM Modi
‘கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்க நினைப்போருக்கு….’ – ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் எச்சரிக்கை

ஞானவேல் ராஜாவுக்கும், கமல்ஹாசனுக்கும் தனிப்பட்ட வகையில் எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, திரைப்படத்தை வெளியிடும் பொருட்டு, கமல்ஹாசனுக்கு ஞானவேல் ராஜா பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த…

“என்னை தயாரிப்பாளர் ஆக்கியதே அன்புச்செழியன் தான்”! – அன்று சொன்ன விஷால்!

தயாரிப்பாளர் ஆக நினைத்த போது என் வீட்டில் கூட என்னை நம்பி பணம் தரவில்லை. அன்பு அண்ணன் தான் எனக்கு ஃபைனான்ஸ் செய்தார்

Latest News
Court officials came to the Coimbatore District Collectors office to seize the items
ரூ.34 லட்சம் பொருள்களை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்.. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்ற அதிகாரிகள் வந்தனர்.

அதானியின் வானளாவிய உயர்வு, மோடியுடனான தொடர்பு; மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி

2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் நிகர மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை எப்படி எட்டியது – மக்களவையில் ராகுல்…

ஓபிஎஸ்-ஐ அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: ஜெயக்குமார் பேட்டி

“திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜெயக்குமார்

Anaimalai: tiger following a herd of elephants video Tamil News
ஆனைமலை: யானை கூட்டத்தை ஃபாலோ பண்ணும் புலி… அடுத்து நடந்தது என்ன? – வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

TTV-Dhinakaran
குக்கர் சின்னம் ஒதுக்காததால் அ.ம.மு.க வாபஸ்; டி.டி.வி தினகரன் அறிவிப்பு

புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்; அதனால் அ.ம.மு.க போட்டியில்லை என டி.டி.வி தினகரன் அறிவிப்பு

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீனிவாசன் வாடிக்கை – சேகர் பாபு விமர்சனம்

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாடிக்கை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

Border-Gavaskar Trophy: Kohli and Pujara record against Aus Tamil News
கோலி vs புஜாரா… ஆஸி.,க்கு எதிராக பெஸ்ட் பிளேயர் யார்?

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்டோரியா கௌரி வழக்கு.. கேரள கிருஷ்ண ஐயரை சுட்டிக் காட்டிய நீதிபதி.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு