
சூர்யா- ஹரி கூட்டணியில் அடுத்த படம் ‘அருவா’: அதிகாரபூர்வ அறிவிப்பு. இயக்குனர் ஹரியும், நடிகர் சூர்யாவும் இணையும் 6-வது திரைப்படம் இதுவாகும்
Simbu’s next with director Hari: இவர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
சிங்கம் 3 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி 6 வது முறையாக இணைந்து ‘ யானை ’ என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.…
Saamy 2 Box Office Collection Day 1: விக்ரமின் முந்தைய படங்களைவிட சாமி 2 பொருளாதார ரீதியில் லாபம் அதிகமில்லை.
Saamy 2 Movie Review: சாமி 2 ஹரி-விக்ரம் கூட்டணி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா?
சாமி 2 டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. டிரெய்லர் ரிலீசான சில மணி நேரத்திலேயே சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போடத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரி தயாரிப்பில் ‘சாமி 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது.
முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஹரி இயக்கத்தில் இதுவரை வெளியான 14 படங்களில், 13 படங்களுக்கு ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர்.
கதை உருவாக்கத்தில் வேறுபாடு இருப்பதால் விலகுவதாக அறிவித்துள்ள த்ரிஷா, படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.