scorecardresearch

IAS Sahayam News

‘தமிழக அரசுக்கு இதுகூட தெரியாதா?’ – விரக்தியுடன் சகாயம் குழுவை கலைத்த ஐகோர்ட்!

ஒரு சிறிய நகை காணாமல் போனாமல் கூட எளிதில் கண்டுபிடிக்கும் அரசால், கிரானைட் எங்கு வெட்டியது என கண்டறிய முடியாதா?

என் நேர்மையை சந்தேகப்படுகிறீர்களா? ஐ.ஏ.எஸ் சகாயம் வேதனை!

சகாயம் குழு அறிக்கையில் 1.11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்ததுடன் அதன் பணி முடிந்து விட்டது.

கிரானைட் மோசடி வழக்கை விசாரித்த தாசில்தாருக்கு 8 மாத சம்பளம் பாக்கி!

தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

Latest News
doctor burns Rs 70 lakh luxury car in Tamil Nadu
காதலியுடன் சண்டை.. ரூ.70 லட்சம் சொகுசு காரை எரித்த மருத்துவர்!

காஞ்சிபுரத்தில் வியாழன் இரவு 28 வயது மருத்துவர் ஒருவர் தனது காதலியுடன் சண்டையிட்டு, கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸை தீ வைத்து எரித்துள்ளார்.

Tik Tok fame Dancer Ramesh has committed suicide டான்ஸர் ரமேஷ், டிக் டாக் ரமேஷ், டான்ஸர் ரமேஷ் தற்கொலை, Dancer Ramesh, Tik Tok Ramesh, Dancer Ramesh Suicide
‘அவரு தற்கொலை பண்ணிக்கிற ஆளு இல்ல’.. டான்ஸர் ரமேஷ் சாவில் மர்மம்

டிக் டாக் புகழ் டான்சர் ரமேஷ் மரணத்தில் மர்மம் தொடர்கிறது. அது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என அவரின் முதல் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.

Mughal Gardens now Amrit Udyan BJP hails end of slave mentality
டெல்லி முகலாய தோட்டம், ‘அம்ரித் உத்யன்’ எனப் பெயர் மாற்றம்.. காரணம் தெரியுமா?

தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் முன்பு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்.பி தமிழச்சி: வைரல் போட்டோஸ்

தற்போது ஓமன் நாட்டிற்கு சென்றுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.

From February 1 DTH and cable TV rates set to rise by 30
டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு.. பிப்.1ஆம் தேதி முதல் அமல்

டி.டி.ஹெச்., கேபிள் டிவி கட்டணங்கள் 30 சதவீதம் வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கட்டணங்கள் பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

ரஜினிகாந்த் பெயர், குரல், புகைப்படங்கள் பயன்படுத்த தடை : வெளியான முக்கிய அறிவிப்பு

ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் குழந்தை… கடலில் குளியல்… பிகினி உடையில் மனைவியுடன் துணிவு பட வில்லன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கன்

விஜய்-க்கு ரெடியான கதையில் அஜித்..? அப்போ விக்கி- அஜித் கூட்டணி உடைந்ததா?

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது

மறுமணத்திற்கு தயாரான நடிகை… தனுஷ் செல்வராகவன் நேரடி மோதல் : டாப் 5 சினிமா

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62-வது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது

முதலில் அவர் அப்பா- அம்மாவிடம் பேசட்டும்… விஜய் குறித்து நெப்போலியன் பேச்சு

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நெப்போலியன், விஜயுடன் போக்கிரி படத்தில் நடித்திருந்தார்.