
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, புஜாரா மட்டும் தான் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் முறையில் அவுட்டான முதல் இந்திய வீரராகிறார்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணியான இந்தியா, 0-2 என இழந்துள்ளது
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது
India vs South Africa, Live Cricket Score, 2nd Test Day 5