iphone

Iphone News

iPhone 14 selling at lowest price ever on Flipkart
ஐபோன் பயனர்கள் உஷார்: இந்த மெசேஜ் வந்தால் கண்டிப்பாக ஓபன் செய்யாதீர்கள்; குறி வைக்கும் ஹேக்கர்கள்

இந்த சைபர் மோசடி ‘ஆபரேஷன் ட்ரையாங்குலேஷன்’ என்று அழைக்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டில் தொடங்கியாச்சு ஆஃபரு: ரூ.12,000 முதல் 5ஜி போன்கள்.. இப்பவே செக் பண்ணுங்க!

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்கிவிட்டது. மொபைல் போன் முதல் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன் வாட்ஸ்அப்-ல இந்த வசதி இல்லையா? உங்களுக்கு இது தெரியுமா?

ஐபோன் வாட்ஸ்அப்பில் வீடியோ கால்களுக்கான picture in picture mode ஆப்ஷன் அம்சம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் S22 அல்ட்ரா முதல் ஐபோன் 13 வரை: குடியரசு தின சூப்பர் ஆஃபர்.. இப்பவே செக் செய்து பாருங்க!

அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு குடியரசு தின ஆஃபர் வழங்கப்படுகிறது.

சென்னை அருகே சீன பாணியில் விடுதி.. 60 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கலாம்

ஆப்பிள் ஒப்பந்த நிறுவனமான ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 60,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் தங்கும் விடுதி வளாகத்தை கட்டி வருகிறது.

இந்தியாவில் 5G சேவை : ஐபோன்களில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

Airtel 5G Plus, Jio True 5G: இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவைகளை ஐபோன் 12, 13 மற்றும் ஐபோன்…

சூப்பர் ஆஃபர்.. இது மட்டும் போதும்.. iPhone 14-க்கு ரூ. 7,000 கேஷ்பேக்.. எங்கு தெரியுமா?

iPhone 14 on JioMart: ஜியோமார்ட்டில் (JioMart) ஐபோன் 14 ரூ. 7,000 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தயாராகும் ஆப்பிள் ஐபோன் 14: குறைந்த விலையில் கிடைக்குமா?

Chennai Tamil News: ஐபோன் 14 ஐ சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் தயாரிப்பதனால், ஆப்பிள் தயாரிப்பின் இறக்குமதி வரியில் 20 சதவீதத்தை சேமிக்க முடியும்.

Amazon Great Indian Festival sale 2022: 5ஜி, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளே.. அதிரடியாக குறையும் ஐபோன் 12 விலை.. எவ்வளவு தெரியுமா?

ரூ.80 ஆயிரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12, தற்போது அமேசான் ஆஃபரில் ரூ.40,000க்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேக் இன் இந்தியா.. சீனாவுக்கு டாட்டா.. ஆப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு

கடந்த காலங்களில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களை தயாரித்து சந்தைப்படுத்தியது.

புது அப்டேட்… ஆண்ட்ராய்டு டூ ஐபோன் வாட்ஸ்அப் சாட் மாற்றலாம்!… எப்படி?

வாட்ஸ்அப் புது அப்டேட்டில் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு வாட்ஸ்அப் சாட் தகவல்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போனில் தேவையற்ற அழைப்புகள் வருகிறதா? பிளாக் செய்ய எளிய வழிகள் இதோ!

ஐபோன், ஆண்ராய்டு போனில் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மற்றவர்களுடைய நம்பரை பிளாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ்அப் வார்னிங்… 2 ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தம்

வாட்ஸ்அப் செயலி இந்த 2 ஐபோன் மாடல்களில் அக்டோபர் 24க்கு பிறகு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோனில் சிம் கார்டு இருப்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பவில்லை – ஐபாட் தந்தை சொன்ன ரகசியம்

ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திற்கு பதிலாக, ஐபோன்களை செல்போன் டவர்களுடன் இணைக்க சிடிஎம்ஏவைப் பயன்படுத்துவதில் ஜாப்ஸ் அதிக ஆர்வம் காட்டினார்.

இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய ஐபோன் நிறுவனம் : விலை குறைய வாய்ப்பா?

iPhone 13 production starts in chennai : “ஐபோன் 13 சீரியஸ், அதன் அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான மேம்பட்ட கேமரா…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version