
ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா வழக்கு தொடர்த்துள்ளார் என தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். டி.என்.ஏ. சோதனைக்கும் தயார் என்கிறார் அவர்!
போயஸ் கார்டன் பங்களா, அரசு கட்டுப்பாட்டில் வந்தது. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது சகோதரர் தீபக் ஆதரவு தெரிவித்துள்ளார்.