Jayaprada

Jayaprada News

Keni Audio Launch
‘கேணி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், நாசர், பார்த்திபன் நடிப்பில் ‘கேணி’ படத்தின் ஸ்டில்ஸ்

பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Jayaprada Videos

ஜெயப்பிரதா நடிப்பில் ‘கேணி’ படத்தின் டிரெய்லர்

பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Watch Video
Latest News
 கன்னியாகுமரி டூ காஷ்மீர்: பைக்கில் பெண் துறவி பயணம்

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். இப்பயணத்தை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

நாளைய ஐ.ஏ.எஸ்… யு.பி.எஸ்.சி ‘டாப்’பர் இஷிதா கிஷோர் மார்க் ஷீட் வைரல்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2022ம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோரின் மதிப்பெண் சான்றிதழ் வைரலாகி வருகிறது.

ஒடிசா விபத்து: விமானக் கட்டண உயர்வு கூடாது; கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

’மாநிலங்களின் அடையாளங்கள் பிரிவினையை ஏற்படுத்துகிறது’: ஆர்.என் ரவி

’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக மாறிய பள்ளி; இறந்தவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல்

விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீங்கள் பழங்களை எப்படி சாப்பிடுவீர்கள்? அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெற இந்த தவறுகளைத் தவிர்க்கவும்

உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன? ஆலோசகரின் டிப்ஸ்

“வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது,” டாக்டர் ஜி சுஷ்மா

திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செய்ய முயன்ற வாலிபர் கைது

இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

செருப்புடன் நின்ற இளையராஜா; காரணம் மெடிக்கல் பிரச்னை: ரசிகருக்கு பதில் சொன்ன சினேகன் மனைவி

40-வயதை கடந்த சினேகன் தன்னை விட 16 வயது இளைய பெண்ணான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Exit mobile version