Jio

  • Articles
Result: 20- 30 out of 103 IE Articles Found

அனைத்து மக்களின் செல்போன் உரையாடல் பதிவுகளை கேட்கும் மத்திய அரசு: தனியுரிமை பாதிக்கும் அபாயம்

கடந்த சில மாதங்களாக, நாட்டின் பல வட்டங்களில் உள்ள அனைத்து மொபைல் சந்தாதாரர்களின் அழைப்பு தரவு பதிவுகளை (call data records) இந்திய அரசு நாடியுள்ளது.

Corona outbreak check the best broadband services for work from home Airtel,Jio, BSNL

வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா? அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது?

இது அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றையும் வழங்குகிறது.

Jio Airtel Vodafone Best monthly prepaid recharge plans

Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?

நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஃப்ரீ காலிங் மற்றும் ஃவோடஃபோன் ப்ளை மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

BSNL 4G cheaper than Airtel, Reliance Jio

ஏர்டெல், ஜியோ விட பிஎஸ்என்எல் 4G மலிவானதா? – இந்த பிளான் எப்படி?

பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக பல புதிய 4ஜி டேட்டா பிளான்களுடன் வந்துள்ளது. ஆனாலும் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கி வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் ஒரு புதிய 4ஜி ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது...

jio set top box amazon prime

ஜியோ செட்டாப் பாக்ஸ்-களில் Amazon Prime ஐ எவ்வாறு நிறுவி பயன்படுத்த வேண்டும்?

Jio Set Top Box Amazon Prime: பல மில்லியன் சந்தாதாரர்களையும் தேர்ந்தெடுக்க பல சிறந்த சேவைகளையும் கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ மிக பிரபலமான தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனம். ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்! சந்தையில் முக்கியமான இடத்தைப்...

airtel vs jio vs vodafone

ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்: ரூ.250 க்கு குறைவான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டத்துக்கான கட்டணன்ங்களை மாற்றியமைத்து சிலகாலமாகிறது. திட்டங்களுக்கான கட்டணங்கள் சற்றே கூடினாலும் அவற்றுக்கான பலன்கள் குறைந்துவிட்டன. நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…...

 Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150

Jio Vs Airtel Vs Vodafone : ஒரு வருடத்திற்கான சிறந்த ப்ரீபெய்ட் ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Reliance JIO Wi-Fi Calling

ப்ரீபெய்ட் கட்டணங்கள் பற்றிய கவலையா? வந்துவிட்டது ஜியோவின் வை-ஃபை கால்கள்!

Jio Wi-Fi Calling, How to Use It : ஜியோ நெட்வொர்க்கில், வைஃபை கால்கள் செய்ய முடியும் வகையில் ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கும் அனைவரும் வைஃபை கால்களில் போன் பேசிக்கொள்ளலாம்.

jio prepaid plans, jio offers, Reliance Jio 2020 Offer unlimited voice calls, 1.5GB data, Jio Apps benefits, validity,

ஜியோவின் ஹேப்பி நியூ இயர் 2020 : புத்தாண்டு சிறப்பு சலுகைனா இது தான் பாஸ்!

Jio Happy New Year Offer 2020 : மேலும் மொத்தமாக ஒரு வருடத்திற்கு 547.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம்.

Reliance Jio brings JioFiber data vouchers, Reliance Jio GigaFiber broadband connection

ஜியோ ஜிகாஃபைபரின் புதிய திட்டங்களில் 2000 ஜிபி வரை டேட்டா! 6 வவுச்சர்கள் அறிவிப்பு

இந்த ஆட் ப்ளான்கள் மூலமாக கூடுதல் வேலிடிட்டி எல்லாம் கிடைக்காது. மேலும் டவுன்லோட் ஸ்பீடிலும் எந்த மாற்றமும் இருக்காது.

Advertisement

இதைப் பாருங்க!
X