Jobs News

இந்திய இளைஞர்களின் முதல் கவலை வேலையின்மை; முதல் தேர்வு அரசு வேலை: முழு புள்ளிவிவரம்

இது, இன்றைய வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள்தொகையை பிரதிபலிகிக்றது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு தீவிரமான தருணம். மக்கள் தொகை பங்களிப்பை நாம் உணர வேண்டும்

12ம் வகுப்பு போதும்: இந்திய கடலோரக் காவல்படையில் 358 காலியிடங்கள்

விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வாரம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய அரசுப் பணிகள் – விவரம் உள்ளே

UPSC Exam Notification, Exim Bank , Indian army :எக்சிம் வங்கியில் உள்ள பல்வேறு துறைகளில் மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்: 436 அப்ரண்டிஸ் பணியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?

IOCL Apprentice Job 2020: தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு வருடம் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: கடலோரக் காவல் படையில் வேலை

Indian Coast Guard , Navik Vacancy : 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

Education and Jobs
மாதம் ரூ 10,000 ஊக்கத்தொகையுடன் தொழில்நுட்ப பயிற்சி: சென்னை, கோவை மாநகராட்சிகளில் அறிமுகம்

இந்தியா முழுவதிலும் உள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் பயிற்சி வாய்ப்புகளை துலிப் திட்டம் வழங்கும்.

SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam
எஸ்எஸ்சி தேர்வு: மார்ச் 17-ல் தொடக்கம், அட்மிட் கார்டு எப்போது?

அட்மிட் கார்டு பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

Group I Exam, tnpsc jobs 2020, tnpsc recruitment 2020, Tamil Nadu Public Service Commission,
எல்.ஐ.சி-யில் 218 காலி பணியிடங்கள்: ரூ .57000 க்கு மேல் சம்பளம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) உதவி பொறியாளர்கள் (ஏ.இ) மற்றும் உதவி நிர்வாக அதிகாரி (ஏ.ஏ.ஓ) நிபுணர் பணிகளுக்கான விண்ணப்பங்களை அழைத்துள்ளது.

SSC Phase-VIII/2020/Selection Posts
எஸ்எஸ்சி தேர்வுகள்: 1,157 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

எஸ்எஸ்சி கட்டம்- VIII / 2020 / தேர்வு பணி அறிவிப்பின் மூலம் 245 அரசு பிரிவுகளில் 1157 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன

private job fair
‘வேலைவாய்ப்பு வெள்ளி’: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

கூட்டுறவு சங்கங்களில் வேலை, jobs in Tamil Nadu Cooperative Societies,assistant/junior assistant jobs in Cooperative Societies
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்

tncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

government exam 2020, govt exam calendar 2020
ஓர் கனவு, பல வாய்ப்பு : 2020 ஆண்டுக்கான அரசுத் தேர்வு பட்டியல் இங்கே

RRB NTPC, SSC CGL, and CHSL, UPSC IAS Recruitment 2020: 2020ம் ஆண்டில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தேர்வுகளின் பட்டியல் இங்கே

SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam
எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வில் 11271 காலி பணியிடங்கள் அறிவிப்பு

SSC CGL 11271 vacancies announced : மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி 2018 பணிக்கான தற்காலிக காலி பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

coal india limited management trainee recuritment notification
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 காலி பணியிடங்கள், தகவல்கள் இங்கே

இந்திய நிலக்கரி நிறுவனம் பல்வேறு துறைகளில் MANAGEMENT TRAINEE பணிக்கு தேர்வர்களை நியமிக்கும் நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. 

www.npcil.nic.in recruitment 2019,npcil recruitment 2019, npcil careers, NPCIL 137 post
இந்திய அணுசக்திக் கழகத்தில் 137 காலியிடங்கள், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய அணுசக்திக் கழகம் பல்வேறு துறையில் உள்ள 137 பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் டிசம்பர் 17 முதல், 2020ம்   ஆண்டு ஜனவரி 6ம் தேதி…

India Skills Report 2019 jobs in chennai , jobs in tamilnadu , jobs for engineerrs
திறன் அறிக்கை வெளியீடு – பி.டெக்,பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவதாக தகவல்

3-12 மாதங்கள் அப்ரென்டிஷிப் பயிற்சி பெறுவது வேலைவாய்ப்பை அதிக அளவில் மேம்படுத்தும் என்று 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் நம்புகின்றனர்.

medical services recruitment board, www.mrb.tn.gov.in 2019 notification, www.mrb.tn.gov.in 2019 lab technician 1508 post
எந்த தேர்வும் இல்லை, 1508 அரசு பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்!

ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணபிக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 9ம் தேதியாகும்.   

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.