
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஜூலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவைப்…
அநீதியை வென்றெடுக்க வேண்டுமென்றால் அடுத்தவர் அந்தரங்கங்கள் பற்றிய சுவாரஸ்யங்களை கைவிட்டு தெருவில் ஓடும் ரத்தத்தை பற்றி பேச வேண்டும்.