
‘பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை விதியை மாற்ற பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது.’
கே.சி.பழனிசாமியை அதிமுக.வில் இருந்து நீக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.
அதிமுக செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
20 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி்யில், மைனா நந்தினி வைல்டுகார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர்.
சோலார், காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தினால் நாட்டுற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்
விஜய்டியின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ஷோக்களில் முக்கியமானது நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத்
சிதம்பரம் கோயிலாக இருந்தாலும் மக்களால் தான் கட்டப்பட்டது. ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் அதற்கு பொறுப்பு.
கண்ணீர் மல்க சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.
தலைவாசல் விஜய், தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரீ-என்ட்ரி படமான பதான் தற்போது பாக்ஸ் ஆபிஸில் களமிறங்கியுள்ளது.
சென்னையை கலக்கிய டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ், 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.