Keerthy Suresh

  • Articles
Result: 40- 50 out of 50 IE Articles Found
Thaanaa Serndha Koottam

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

vijay-keerthy-suresh

மீண்டும் விஜய்யுடன் ஜோடிசேரும் கீர்த்தி சுரேஷ்

‘பைரவா’ ரிலீஸான ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விஜய்யுடன் ஜோடிபோட்ட கீர்த்தி சுரேஷை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

suriya keerthy suresh

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீடு எப்போ தெரியுமா?

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீடு ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

saamy square

காரைக்குடியில் அரசியல் கூட்டம் நடத்திய ‘சாமி ஸ்கொயர்’ டீம்

அரசியல் கூட்டம் நடக்கும் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்தக் காட்சியில், 100க்கும் மேற்பட்ட துணை நடிகர் - நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.

suriya keerthy suresh

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தெலுங்கு டீஸர் நாளை ரிலீஸாகிறது!

தெலுங்கில், யுவி க்ரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்குப் பதிப்பின் டீஸர், நாளை ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

thaanaa serntha koottam

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்!

பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று முடிந்துள்ளது.

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இருந்து த்ரிஷா விலகியதற்கு என்ன காரணம் தெரியுமா?

முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சிவகார்த்திகேயன் 40 லட்சம், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம்… இது வேற கணக்கு

என் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அன்பும், அரவணைப்பும்’ எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

‘சாமி’ இரண்டாம் பாகத்தில் இருந்து த்ரிஷா விலகல்

கதை உருவாக்கத்தில் வேறுபாடு இருப்பதால் விலகுவதாக அறிவித்துள்ள த்ரிஷா, படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

sodakku mela, suriya, vignesh sivan

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலின் டீஸர்

அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

Advertisement

இதைப் பாருங்க!
X