”கேரளாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து, பொதுவான நிலைப்பாடு எடுக்கப்படும்”, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள சட்டமன்ற கேண்டீனில் வழக்கமாக மாட்டுக்கறி வறுவலானது 11 மணிக்கு மேல் தான் கிடைக்குமாம். ஆனால், இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையொட்டி காலை முதலே மாட்டுக்கறி பரிமாறப்பட்டதாம்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் தடையை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் தடை...