
இதுநாள் வரை அரசல் புரசலாக இருந்து வந்த சசிகலா தரப்பு – திவாகரன் மோதல், இப்போது நேரடி குடும்ப மோதலாக வெளியுலகத்திற்கு வருகிறது
சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா, 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆனதற்காக திமுக எம்.பி. கனிமொழிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கூறியதை விவேக் ஜெயராமனும், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவும் மாற்றிப் பேசியது ஆச்சர்யம் தருகிறது.
வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி துறை விசாரணை ஜரூராக நடக்கிறது. இன்று சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜரானார்கள்.