
கிருஷ்ணசாமியின் பேச்சால் கோபமடைந்த தி.மு.க.வினர் கூச்சலிட தொடங்கிய நிலையில், தொல் திருமாவளவன் என்டரி கொடுத்து, அவர்களை சமாதானப்படுத்தினார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர், சிபிஎஸ்இ பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
திருவாரூர் திரித்துறைப்பூண்டியில் கிருஷ்ணசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தகவல்.
முதல்வர் பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த கிருஷ்ணசாமி, அனிதா மரணத்துக்கு நீதி விசாரணைக் கோரி மனு அளித்துள்ளார்.