scorecardresearch

L K Advani News

எனது நம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் தீர்ப்பு நிலைநாட்டியது: அத்வானி கருத்து

அந்த தீர்ப்பின் காலடிச் சுவடுகள் பின்பற்றி இந்த தீர்ப்பு வந்துள்ளது என்பதையும் நான் பாக்கியமாக உணர்கிறேன்- அத்வானி

அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் கூறுவது என்ன?

இச்சம்பவம் நாட்டின் பல பகுதிகளில் மோதல் போக்கைத்  தூண்டியது.  ஆங்காங்கே நடந்த மதக்கலவரத்தால் 2,000 மக்கள் மடிந்தனர்.

Latest News
rahane
வீங்கிய விரலுடன் ஸ்கேன் செய்ய மறுத்து போராடிய ரகானே: மனைவி நெகிழ்ச்சி பதிவு

உங்கள் விரல் வீங்கியிருந்தாலும், உங்கள் மனநிலையைப் பாதுகாக்க ஸ்கேன் செய்ய மறுத்து, பேட்டிங்கில் கவனம் செலுத்தினீர்கள்; ரஹானே மனைவி நெகிழ்ச்சி பதிவு

chennai traffic diversion
ஈ.வி.ஆர்., சாலையில் போக்குவரத்து மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

மாநில நெடுஞ்சாலைத் துறையின் கால்வாய்ப் பணிகளை எளிதாக்கும் வகையில் சென்னை ஈவிஆர் பெரியார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

gaushala
கர்நாடகா பசுவதை தடுப்புச் சட்டம்: பா.ஜ.க.,வின் தடையை திரும்பப் பெறும் காங்கிரஸ் திட்டம் சர்ச்சையாவது ஏன்?

கர்நாடகாவில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த பசுவதை தடைச் சட்டத்தை திரும்ப பெறும் நடவடிக்கை; கவனமாக அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ்

SJ Surya Maarimuthu
அஜித் பட நடிகையை ‘போட்டுத் தள்ளிய’ எதிர் நீச்சல் மாரிமுத்து: அப்பவே இவர் அப்படியா?

சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமான இந்த பொம்மை வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது.

sellur raju
நட்டாற்றில் தத்தளித்த அ.தி.மு.க-வை நங்கூரம் இட்டு காத்தது பா.ஜ.க: செல்லூர் ராஜுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

PR Pandian
டெல்டா பகுதிகளில் முழுமையும் தூர்வாருவதற்கு நடவடிக்கை தேவை : பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டத்திற்கு தூர் வருவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

Baakiyalakshmi Serial
டி.வி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்: டாப் 5-ல் பாக்கியலட்சுமி இல்லை; அப்போ நம்பர் 1 எந்த சீரியல்?

சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை நிர்ணையம் செய்வதே இந்த டிஆர்பி ரேட்டிங் தான்.

Trichy
‘திடக்கழிவு மேலாண்மை’ குறித்து ஆய்வு : தெலுங்கானா புறப்பட்ட திருச்சி பெண் கவுன்சிலர்கள்

திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் மற்றும் 28 மாமன்ற உறுப்பினர்களுக்கு ஹைதராபாத் பக்கத்தில் உள்ள சித்திபெட் நகரத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளனர்

Vijay Anasuya
பிரபல நடிகை பற்றி அவதூறு பரப்ப பணம் சப்ளை: விஜய் தேவரகொண்டா மீது அதிரடி புகார்

2003-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான நாகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனசுயா பரத்வாஜ்,

MBBS
இந்தியாவில் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள்; 8195 எம்.பி.பி.எஸ் இடங்களும் புதிதாக சேர்ப்பு

புதிதாக 50 கல்லூரிகள் (30 அரசு மற்றும் 20 தனியார்) சேர்ந்துள்ளதால், தற்போது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு

Best of Express