
63-வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினர்.
மனுஷி சில்லாரும், சுஷ்மிதா சென்னும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிபிஎஸ்இ தேர்வில் 96 சதவித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மனுஷி சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.
உலகில் உள்ள அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மனுஷி சில்லார், 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்தை வென்றிருப்பவர்.
17 ஆண்டுகள் கழித்து ஹரியானாவின் மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். அவர் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.
உலக அழகிப்போட்டிக்குப் பின்னான உலக அரசியல், சந்தைமய பொருளாதாரம், பொதுபுத்தியில் அழகின் மீதான கற்பிதத்தை திணிப்பது என பல நுண்ணரசியல் குறித்து நமக்கெல்லாம் தெரிந்தாலும், இந்தியாவை சேர்ந்த…
இந்திய அழகியான மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்