
Sewage water treatment plant : இயற்கை கொடையான நீரை மதிப்போம், அதன் ஆதாரங்களை பாதுகாப்போம். நீர் இன்றியமையாதது, அதனை வீணாக்காமல் இருப்போம்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன்
சென்னையில் மழைச் சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப், போன் எண்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
“அதன்பிறகு ஒருநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது, அதிகாரிகள் எனக்கு நிலம் இல்லை என தெரிவித்தனர்.”,என்கிறார் பழனிச்சாமி.
நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது. அடுத்தடுத்து தமிழக அமைச்சர்கள் அவர் மீது பாய்வதால் அரசுக்கும் திரையுலகுக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில், மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை
தனி அதிகாரிகளின் பதவி காலம் நீடிக்கப்பட்டு இருப்பதால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.