
நான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்
எனக்கு அப்பா, அம்மா இரண்டுமே என் தாய் செலீனா
Miss India 2018 Anukreethy Vas: மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி வாஸ் வெற்றிப்பெற்றுள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வில் 96 சதவித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மனுஷி சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.