
Mohini Movie Release Date: இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது
தமிழ்த் திரையுலகில் 16 வருடங்களாக கொடிகட்டி பறக்கும் பிரபல நாயகிகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் மோகினி. இந்தத் திரைப்படம் வரும் 27ம்…
த்ரிஷா நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான ஹாரர் படமான ‘நாயகி’, அவ்வளவாகப் போகவில்லை. அதன்பிறகு தனுஷ் ஜோடியாக நடித்த ‘கொடி’ படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.