Southwest monsoon : நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழையின் அளவு இயல்பாக இருக்கும் என்றும், இந்த பருவமழையால், 70 சதவீத மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது .
மத்திய பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் 674 பேரும், மகாராஷ்டிரா (253), மேற்கு வங்கம் (227), குஜராத் (195) மற்றும் பீகார் மற்றும் உ.பி. (தலா 133) பேர் பலியாகினர்
Maharashtra rains : 1965ம் ஆண்டுக்கு பிறகு அரபிக்கடலில் ஒரே நேரத்தில் கியார் மற்றும் மகா புயல்கள் உருவாகியுள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை தமிழ்நாடு மற்றும் புதுவையின் சில பகுதிகளில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
Monsoon forecast : அக்டோபர் 16ம் தேதி புதன்கிழமை, வானிலை அறிஞர்களுக்கு ஒரு அரிய நிகழ்வு நாள் ஆகும். ஏனெனில், இந்த நாளில் தான் தமிழகத்தில் தென்மேற்கு பருவழை முடிந்துள்ளது ; வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Chennai corporation : வடகிழக்குப் பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு செய்த நாட்களைத்தவிர இனி வாடகைக்கு விடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 Monsoon: கடைசியாக, 1917- ம் ஆண்டில் தான் இந்த அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் மழை பெய்தது, ஆனால் அது லாநினா ஆண்டாக இருந்தது.
நான்கு மாத பருவமழை காலங்களில் 18% மழைப்பொழிவை ஜூன் மாதம் பெறுகின்றோம். ஜூலையில் 33% மழையையும், ஆகஸ்டில் 30% மழையையும் நாம் பெருகின்றோம்.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி