Online Games

Online Games News

Wilson (26)
ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர்.. திருச்சியில் மேலும் ஒருவர் பலி

திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தொழிற்சாலை ஊழியர் பலி: திருச்சியில் சோகம்

திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: 2வது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்; புதிய தகவல்

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுனர் அர்.என். ரவி 2வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதா ஆளுனர் ஆர்.என். ரவியிடம்…

பேய்களின் உலகில் 8 வயது சிறுமி.. இருளில் 2 ஆண்டுகள்.. திக் திக் ரியல் ஸ்டோரி

தினமும் 6 மணி நேரம் வீதம் 2 ஆண்டுகள் அந்தச் சிறுமி ஆன்லைனில் பேய்களின் உலகில் பயணித்துள்ளார்.

ஆன்லைன் கேமிங் வரைவு விதிகள்; ஜி.எஸ்.டி-யைத் தாண்டி யோசிப்பது அவசியம்

30 சதவிகிதத்தில் டி.டி.எஸ் மற்றும் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டியாக இருந்தால், அது ஆன்லைன் கேமிங் துறையை மரணத்திற்கு கொண்டு செல்லும்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஒப்புதல் கிடைக்கும் நம்பிக்கையில் ஆளுநரிடம் தி.மு.க அரசு மென்மையான போக்கு

தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022-க்கு ஆளுநர் மிக விரைவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாநில சட்ட…

6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாட்டு: பாடத்தை நீக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு

தமிழகத்தில் 6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடம் நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

‘இது ஆளுனர் பதவிக்கு அழகல்ல’: ஆன்லைன் ரம்மி பிரச்னையில் மொத்தமாக சாடிய தமிழக தலைவர்கள்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்து தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாமதம் செய்வது ஆளுநர் பதவிக்கு அழகல்ல…

ஆன்லை ரம்மியில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வடமாநில இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளியா? உயர் நீதிமன்றம் விசாரணை

ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தையே மறந்துவிட்டனர் என்று தனது கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘நான் நடிக்கிறதாலதான் கெட்டுப் போகிறார்களா?’ ஆன்லைன் ரம்மி விளம்பரம் குறித்து சரத்குமார் கேள்வி

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிகிறதாலதான் கெட்டுப் போகிறார்களா? என்று கேள்வி எழுப்பிய சரத்குமார், அரசு தடை…

ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு; காரணம் என்ன?

ஆன்லைன் கேமிங், ரேஸ் கோர்ஸ், கேசினோக்கள் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை; இவற்றுக்கு அதிக வரி விதிக்கப்படுவது ஏன்?

ஆன்லைனில் கேம் விளையாட தடை; நகை, பணத்துடன் நேபாளம் செல்ல முயன்ற சென்னை மாணவன்

Chennai student escape with jewels because parents won’t allow online game: ஆன்லைனில் கேம் விளையாட பெற்றோர் தடை; நகை, பணத்துடன் நேபாளம் செல்ல…

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்; அமைச்சர் ரகுபதி

Legislation to ban online games like rummy, poker soon: Tamil Nadu law minister: ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய…

ஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்

அண்மையில் பெரிய தொகை காணமல் போக, மகனிடம் விசாரித்தப் பின், ஒரு வருடத்திற்கு மேல் பணத்தை தனது மகன் திருடியது தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது ஏன்?

ஆன்லைன் விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டத்தில் ஆளுநர், ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக, அப்பாவி மக்கள், முக்கியமாக இளைஞர்கள் ஏமாற்றப்படுவதாகவும், சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.

‘ஆன்லைன் கேம்’களுக்கு ஆப்பு வைத்த ஆந்திரா: 132 வெப்சைட்டுகள் முடக்கம்

ஆன்லைன் கேமிங், ஆன்லைன் பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதே இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள்.