Paneerselvam

Paneerselvam News

Top 5 Tamilnadu politicians with followers in Twitter Tamil News
ஸ்டாலின் மாஸ்; இ.பி.எஸ்-ஐ முந்திய ஓ.பி.எஸ்… ட்விட்டரில் டாப் 5 தமிழக தலைவர்கள் யார் யார்?

ட்விட்டரில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழகத்தின் டாப் 5 தலைவர்கள் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியது ஏன்? மகன் ஜெய பிரதீப் புது விளக்கம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏன் தர்மயுத்தம் நடத்தினார் என்பது குறித்து அவரது மகன் ஜெய பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் பா.ம.க போட்டி இல்லை; யாருக்கும் ஆதரவு கிடையாது: அன்புமணி அறிவிப்பு

எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

துரோகி என கோஷம்… மேடையை விட்டு இறங்கிய வைத்திலிங்கம்!

Admk cadres raise slogan as traitor against Vaithilingam Tamil News: துரோகி என எழுந்த முழக்கத்தால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம்.

பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அதிமுக – ஓபிஎஸ், ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஓ.பி.எஸ்.ன் தர்ம யுத்தத்தை கலாய்க்கும் தமிழ்ப்படம் 2.0 போஸ்டர்

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக அமைந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து சி.எஸ்.அமுதன் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

Exit mobile version