
வாடகையை சரியான நேரத்தில் தருகின்றோம். வீட்டின் பராமரிப்பு மற்றும் ரிப்பேர்களுக்காக நாங்கள் இதுவரையில் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் – மோனிஷா
வீடியோ எடுத்தவாறே பாஜக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு பியூஸ் மனுஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
நேரம் வரும் போது காத்திருந்து அனைத்திற்கும் பழி தீர்த்து கொள்கிறார் பியூஷ்
‘சிறுநீர் கழிக்கணும்-னு மூணு மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன் நிறுத்தவே இல்ல’ என போலீசாரிடம் ஆதங்கப்பட்டு பேசிய காணொளியே இதுபோன்ற சம்பவங்களுக்கு ஒரு சான்றாக அமைகிறது
கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்