
Actress poorna kiss and bites contestant cheek viral video: டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த நடிகை பூர்ணா; வைரல் வீடியோ
படிப்படியாக எல்லா வகை நடனங்களையும் கற்றுக் கொண்டாராம். இப்போது பெங்களூரில் குச்சுப்புடி நடனம் தொடர்பாக பி.ஹெச்.டி படித்து வருகிறார்.
இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் மிஷ்கின். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தையும் அவர்தான் தயாரித்துள்ளார்.
இயக்குநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.