
மூன்று வகைகளில் வழங்கப்படும் முத்ரா கடன்கள், கடன் வாங்குபவர்களின் வளர்ச்சி அல்லது மேம்பாடு மற்றும் நிதித் தேவைகளின் கட்டத்தைக் குறிக்கிறது.
சொந்த தொழில் தொடங்க திட்டமா? மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
Pradhan Mantri MUDRA Yojana : ஆர்வமுள்ள புதிய தலைமுறை இளைஞர்களிடம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களினால் நன்மை அடைவார்களா தொழில் முனைய விரும்பும் இந்திய இளைஞர்கள்?