
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது டிட்கோ.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய அணிய பகிர்ந்துள்ளார்.
ஸ்டார்லைனரில் அமைக்கப்படும் பாராசூட்களில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் ஏவுதல் தாமதமாவதாக போயிங் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கொண்டக்கடலை குருமா நிச்சயம் சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷாக இருக்கும்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது
ரயில் தண்டவாளத்தில் கிடந்த டயரில் ரயில் மோதியதில் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றால், நிலவில் தரையிறக்கத்தை வெற்றிகரமாக முடித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வணிகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.