
Siva Karthikeyan’s Hero: ’இரும்புத்திரை’ படத்தில் நடித்த, நடிகர் அர்ஜுன் மித்ரனின் ‘ஹீரோ’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆர்டி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி, மறுபடியும் தள்ளிப் போயிருக்கிறது.
விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள ‘இரும்புத்திரை’, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலினை வைத்து பி.எஸ்.மித்ரன் இயக்கப்போகும் படத்தில், ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.