scorecardresearch

Rahul Gandhi

Rahul Gandhi – ராகுல் காந்தி வாழ்க்கை குறிப்பு

Rahul Gandhi is an indian politician. He was born on 19 June 1970. He represents the fourth generation of the Nehru-Gandhi dynasty that has led the Congress party, and India, for much of the time since independence. He is a member of indian Parliament, represents Amethi constituency in Uttar Pradesh.

Rahul Gandhi stayed away from public sphere for much of his childhood and early youth because of security reasons. He entered politics in 2004 and successfully contested the general elections held that year from Amethi, a seat that was earlier held by his father; he won again from the constituency in 2009 and 2014.

Rahul Gandhi took over as the president of the Congress in December 2017. 2019 Lok sabha elections will be the biggest challenge for his leadership.

ராகுல் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த இந்திய அரசியல்வாதி! நேரு குடும்பத்தின் வாரிசு! மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி-சோனியா காந்தி ஆகியோரின் மகன்! கடந்த 2004 முதல் நேரடி அரசியலில் இருக்கிறார்.

ராகுல் காந்தி சிறு வயது முதல் பாதுகாப்பு காரணங்களால் பொதுத்தளத்தில் இருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தார். ராஜீவ் மரணம், சோனியாவின் உடல்நலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நேரடி அரசியலுக்கு வந்த அவர், 2017-ம் ஆண்டு தனது தாயாரிடம் இருந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

2004, 2009, 2014 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி. அவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் தீவிரமாக விவாதித்து வருகிறது.
Read More

Rahul Gandhi News

ராகுலின் ஹிட்லர் ஒப்பீடு; அவர் ஜெர்மன் தலைவராக உருவானது எப்படி?

“ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றார். எப்படி? ஜெர்மனியின் அரசு நிறுவனங்கள் அவர் கையில் இருந்ததால்… முழு அமைப்பையும் என்னிடம் கொடுங்கள், தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பதை…

Opposition MPs Wearing black
கருப்பு உடையில் சோனியா, ராகுல்: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி

நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி வெள்ளிக்கிழமை (ஆக.5) பேரணியாக செல்ல முயன்றனர்.

சித்தராமையா பிறந்தநாள் விழா.. இணைந்த தலைவர்கள்.. வலுப்பெறும் காங்கிரஸ்.. கர்நாடகா அரசியல் ‘பரபர’!

கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என மூத்த தலைவர், எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

Sonia Gandhi ED questioning
இ.டி விசாரணைக்கு வந்த சோனியா; போராட்டம் நடத்திய ராகுல் கைது

அமலாக்கத்துறை தரப்பில் சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி ஊர்வலமாக…

ராகுல் காந்தி வீடியோ சர்ச்சை: ஜீ டிவி ஆங்கர் கைது பிரச்னையில் 2 மாநில போலீஸ் மோதல்

ராகுல் காந்தி வீடியோ தவறாக ஒளிப்பரப்பப்பட்ட விவகாரம்; ஜீ சேனலின் தொகுப்பாளர் கைது தொடர்பாக உ.பி மற்றும் சத்தீஸ்கர் போலீசார் மோதல்

rahul gandhi speaks with edappadi palaniswami, rahul gandhi, congress, eps, aiadmk, jayram ramesh, yashwant sinha, president election, ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், அதிமுக, யஷ்வந்த் சின்ஹா,
எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய ராகுல் காந்தி? காங்கிரஸ் விளக்கம்!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசியதாக செய்தி வெளியான…

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புகுந்த போலீஸ்: தொண்டர்களை தாக்கியதால் பரபரப்பு

உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை உங்கள் காவல்துறை குண்டர்களை வைத்து கலங்கப்படுத்திவிட்டீர்கள்.

ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜர்; ‘டெல்லியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’

‘டெல்லியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியதற்கு எதிராக மறியல் செய்த காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் தாக்கப்பட்டனர்.

Sonia Gandhi admitted, Sonia gandhi gangaram hospital, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி, சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி, ராகுல் காந்தி, Sonia Gandhi covid-19, sonia gandhi news, Rahul Gandhi, Priyanka Gandhi, India news, Tamil Indian express
கோவிட் பாதிப்பு: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை…

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Sunil Kanugolu, Sunil Kanugolu news, Sunil Kanugolu Congress, Congress 2024 task force, 2024 Lok sabha elections, சுனில் கனுகோலு, சுனில், தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனிகோலு, காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், Sonia Gandhi, Congress, Prashant Kishor, political pulse
காங்கிரஸ் குழுவில் புதிய வியூக வகுப்பாளர்: யார் இந்த சுனில்?

காங்கிரஸ் விடுத்த அழைப்பை தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் மறுத்து ஒதுங்கிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூக…

பேரறிவாளன் விடுதலையில் சோனியா குடும்பம் & ஸ்டாலினுக்கான மரியாதைக்கு இடையில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

பேரறிவாளன் விடுதலையை வரவேற்கும் ஸ்டாலின்; மெளனம் காக்கும் சோனியா குடும்பம்; எதிர்ப்பு நிலைப்பாட்டில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் ‘பிக் டாடி’ இல்லை; மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புக்கு ராகுல் காந்தி விளக்கம்

மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தம் இல்லை என்ற கருத்துக்கு, மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ராகுல் காந்தி விளக்கம்

Rahul Gandhi
அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்!

லெஹர் கலா: காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், திருமணத்திற்கு ராகுல் காந்தி சென்றது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெறாததால் அவர் வெட்கத்துடன் தலையை குனிந்து,…

சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும்? ராகுலுக்கு மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

மாநில கட்சிகளின் பாஜகவை எதிர்க்க போதுமான சித்தாந்தம் இல்லை என ராகுல் பேச்சு; சிந்தாந்தம் இல்லாமல் எப்படி கட்சி நடத்த முடியும் என மாநிலக் கட்சிகள் எதிர்ப்பு

Sonia Gandhi tests positive for Covid-19
‘ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற நிபந்தனைக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ‘நவ சங்கல்ப்’ பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு பலன் அளிக்குமா சிந்தன் ஷிவர்? இதுவரையிலான வரலாறு என்ன?

தேர்தல்களில் தோற்கும்போதெல்லாம் குழுக்கள் அமைக்கும் காங்கிரஸ்; இதுவரையிலான குழுக்களின் பரிந்துரைகளின் நிலை என்ன? தற்போதைய சிந்தன் ஷிவர் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டுமா?

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.