
சிவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. கவின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணிக்கு, அமெரிக்காவில் நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இந்தப் படத்தைப் பார்த்த ‘தளபதி’ விஜய், சிபிராஜை அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிபிராஜ்.
ஏற்கெனவே தெலுங்கில் வெளியான படத்தை, தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, சுவாரசியம் குறையாமல் இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளியான படத்தின் தலைப்பு இது.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சத்யா’. கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளியான படத்தின் தலைப்பு இது.
சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.