‘தீயா வேலை செய்யுறாங்கப்பா’ நம்ம டீமு பிளேயர்ஸுங்க…. என்னா வேகம், என்னா பவுலிங், என்னா ஃபீல்டிங், என்னா விக்கெட் கீப்பிங்…. இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தில் ஹெல்மெட்டில் சரமாரியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். குறிப்பாக ஷமி ஓவரில் லிட்டன் தாஸ் மற்றும் நயீத் ஹசன் ஹெல்மெட்டில்...
அடித்து ஆட வேண்டும்... ரன்களைக் குவிக்க வேண்டும்' எனும் மந்திரத்தை ஓதி மேக்ஸ்வெல் அனுப்பி வைத்திருக்க வேண்டும்.