Sasikala

  • Articles
Result: 130- 140 out of 154 IE Articles Found

ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் டிடிவி தினகரன் தீடீர் ஆலோசனை!

பரபரப்பான அரசியல் சூழலில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த சந்திப்பில் 7-எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன. நேற்று டிடிவி தினரகன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 30-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர்...

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் திருப்தி இல்லை… ஓபிஸ் குற்றச்சாட்டு

எங்கள் அணியைச் சேர்ந்த யாரும் பண பேரத்தில் ஈடுபடவில்லை என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ பன்னீர் செல்வம் ஆங்கில பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களின்...

MLA for Sale - Saravanan

வீடியோவில் இருப்பது நான் தான்… ஆனால், குரல் என்னுடையது அல்ல: எம்எல்ஏ சரவணன் பரபர

சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

O Panneerselvam

எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் விவகாரம்… சரவணனிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தகவல்

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தான் முதலமைச்சர் பதவியில் இருந்து...

anbumani

எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்சம்… ஊழலில் திளைத்த பினாமி அரசு இனி நீடிக்கக் கூடாது: அன்புமணி பாய்ச்சல்

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

tamil nadu news today live, mk stalin, மு.க. ஸ்டாலின்

அதிமுக ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போர்க்களத்தை தி.மு.க வழிநடத்தும் : மு.க ஸ்டாலின் அதிரடி

உத்தமர்கள் போல வேடம் போட்டுக்கொண்டு ஆன்மா, தியானம், தர்மயுத்தம் என வார்த்தைக்கு வார்த்தை வண்ணம் பூசியவர்களும், சமாதியில் சபதம் செய்தவர்களும் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்

MLA for Sale - Saravanan

தமிழக எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு : வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்

சசிகலா அணியில் இணைவதற்கு முதலில் ஆறு கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள். கருணாஸ், பெ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தலா பத்து கோடி வாங்கினார்கள்.

Cyclone Ockhi, CM Edappadi k Palanisami, Missing Fisherman, Search ship, CM Interview,

ஓபிஎஸ் ஆல் முடியாததை டிடிவி தினகரன் சாதிப்பாரா?

முதலில் கட்சி பின்னர் ஆட்சி என்ற முடிவுக்கு டிடிவி தினகரன் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.

OPS

பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு

இரு அணிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரு தரப்பிலும் தலா 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

திடீர் டெல்லி பயணத்தில் தினகரன்; ஆதரவாளர்கள் குழப்பம்!

சிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனுக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஓ.பி.எஸ்.அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிளவுப்பட்டிருந்த கட்சி, தற்போது தினகரன் அணி என மூன்றாக பிளவாகியுள்ளது. கூடுதலாக இன்னும் 50 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வருவார்கள் என அந்த அணியினர்...

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X